Wednesday, September 19, 2007

கடிகாரம் (Kedikaram )


கடிகாரம் எனக்கு நண்பனானது,
நான் உனக்காக காத்து கொண்டு
இருந்த இந்த ஐந்து நிமிடம்,
கடிகாரத்தையே பார்த்து கொண்டு இருந்ததால்!

Kedikaram ennaku Nanbanathu,
nan unnakaga kathukondhu irrundha
indhan aindhu nimidham,
Kedikarathaiyae parthu kodhu irrundhadhal....

3 comments:

Vishnu... said...

நல்ல கவிதை....
உங்களின்
காந்த பார்வையில்
ஓடுகின்ற கெடிகாரம் அல்ல....
உயிரில்லா ஓவியமும்
உங்களின்
உற்ற தோழனாக்கும்,...

Keep it up ,..
Cute & Nice

Nithi... said...

அட அட எப்படி இப்படி எல்லாம்...
உங்க நண்பன் கடிகாரம் என பாக்கியம் பண்ணியதோ உங்களை போல் ஒரு நண்பன் இருக்க...

- நிதி செல்லம்

Unknown said...

very nice