Monday, September 24, 2007

பெண் சிசு கொலை


கருவறை கல்லறை ஆனது

கருவறையில் பெண் இருந்தால்!
karuvarai kalarai anathu
karuvaraiyil pen irrundhal!

Wednesday, September 19, 2007

கடிகாரம் (Kedikaram )


கடிகாரம் எனக்கு நண்பனானது,
நான் உனக்காக காத்து கொண்டு
இருந்த இந்த ஐந்து நிமிடம்,
கடிகாரத்தையே பார்த்து கொண்டு இருந்ததால்!

Kedikaram ennaku Nanbanathu,
nan unnakaga kathukondhu irrundha
indhan aindhu nimidham,
Kedikarathaiyae parthu kodhu irrundhadhal....